நாவலப்பிட்டிய நீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள் (Video)

நாவலப்பிட்டி, ஆகரவத்தை பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று பணி முடிந்து வீடு திரும்பும் வழியில், ஒரு புறமிருந்து மறுபுறம் கடக்க முயன்ற போது 3 பேர் எதிர்பாராது வேகமாக வந்த நீரலையில் அடித்து செல்லப்பட்டனர்.

கனமழையுடன் வெளியேறிய பெரிய நீர்நிலையில் இருந்து திடீரென வந்த நீரலையால் இந்த விபத்து நடந்துள்ளது.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.