சிவசுப்பிரமணியம் தம்பிப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும்
கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
சிவசுப்பிரமணியம் தம்பிப்பிள்ளை அவர்கள்
14.08.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை – பவளசேனை தம்பதிகளின் அன்பு மகனும் ,
சிவசொரூபன், சிவசயந்தன், சஞ்சுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சிவப்பிரகாசம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்
சாந்தா, சோபிதா, பிரசாந்தனின் அன்பு மாமாவுமாவார்.

பூதவுடல் கிரிகைகளுக்கும் அஞ்சலிக்குமாக
Jeyaratne Funeral Care
Borella, Srilanka.

எனும் இடத்தில்
21.08.2022 காலை 9.00 மணி முதல் நண்பகல். 12.00 மணி வரை வைக்கப்பட்டு ,
கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

மேலதிக விபரங்கள் :-
https://www.riphall.com/2208190421

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திக்கிறேன்

Leave A Reply

Your email address will not be published.