நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்!

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.