ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்க அரகலயவை வலுப்படுத்த வேண்டும் : பொண்சேகா.

இந்த நாட்டை ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவென்றால் அரகலய போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (01)பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவற்றைச் சொன்னால் சிலருக்குக் வயிற்றை கலக்கும், கால்கள் நடுங்கும், கை கால் உதறல் எடுக்கும்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.