முன்னாள் ஜனாதிபதியை கட்டுநாயக்காவில் வரவேற்க சென்றோர் …. (படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இருவரையும் வரவேற்க அமைச்சர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றனர்.

பதவியை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச சுமார் இரண்டு மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்த பின் நேற்று இரவு இலங்கை திரும்பிய போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே……

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    கோட்டாவை வரவேற்க இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் போகாவிட்டால் அவர்களின் பதவிக்கு ஆபத்து கோட்டா ஒரு இராணுவமாக இருந்தவன் அமைதியாகப் போகமாட்டான் இன்னும் பிரச்சினைகளைக் கூட்டிக் கொண்டு போவான் பின்ப நாட்டை விட்டு ஓடுவான் மூன்று மாதம் தலைமறைவாக இருந்து திரும்ப வருவான் பிரச்சனைகளை தீர்க்க மாட்டான் கூட்டுவான் இவனை ரணில் ராஜபக்ஷ காப்பாற்றுவான் இது தான்இலங்கை அரசியல் ஆகும்

Leave A Reply

Your email address will not be published.