திருமதி. மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம் லண்டனில் காலமானார்

கரவெட்டியை பிறப்பிடமாகவும், கல்முனை Westly College, சுலிபுரம் Victoria College, பருத்தித்துறை Methodist Girls’ High School ஆகியவற்றின் சிரேஷ்ட ஆசிரியையாக பணியாற்றியவருமான
திருமதி. மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம் அவர்கள்
11/10/2022 அன்று செவ்வாய்கிழமை லண்டனில் காலமானார்.
மேலதிக விபரங்கள் :-
https://www.riphall.com/2210121725

Leave A Reply

Your email address will not be published.