சம்பியனானது சென்.சேவியர் விக

மன்னர் கால்பந்தாட்ட வீக்கின் அமைதியுடன் பொன் தீவு கண்டல் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக புதிய விளையாட்டுக் மைதான திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் தேவன்பிட்டி சென்.சேவியர் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.
பொன் தீவு கண்டல் தீவு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக புதிய விளையாட்டுக் மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் தேவன்பிட்டி சென்.சேவியர் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பள்ளி முனை சென் . லூட்சியா விளையாட்டுக் கழக அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பதிவு செய்யாத தால் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது ஆட்டம் வெற்றி தோல்வியை தீர்மானிக்க சமநிலை தகர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் 3:1 என்ற கோல் கணக்கில் சென்.சேவியர் அணி வெற்றி பெற்று சம்பியனானது.

Leave A Reply

Your email address will not be published.