வான்கூவர் ஜே ஜே ஸ்ரீலங்கன் ஸ்டோர் உரிமையாளர் அன்ரன் பிறேம்ராசா (பிரேம்) காலமானார்
யாழ்ப்பாணம் மயிலிட் டியை பிறப்பிடமாகாமவும் ,கனடா வன்கூவரை வசிப்பிடமாகவும் , வான்கூவர் ஜே ஜே ஸ்ரீலங்கன் ஸ்டோர் உரிமையாளருமான அன்ரன் பிறேம்ராசா (பிரேம்) அவர்கள் மார்கழி 22 , 2022 அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம்சென்ற அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை மற்றும் பிலோமினா(மலர்) அந்தோனிப்பிள்ளையின் பாசமிகு மகனும் . வில்லியம் சின்னப்புநாயகம் ,கனகலக்ஷ்மி அவர்களின் பாசமிகு மருமகனும்
டயானாவின் ஆருயிர் கணவரும், ஜேக்கப் , ஜெனிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
மரியராணி, புஸ்பராசா(காலம்சென்ற) , ஆனந்தன், யோகா(காலம்சென்ற),ஜெசந்தா ,விஜயன் , ஜமுனா,விமல், நிமல்,அமலா ஆகியோரின் அன்புச் சகோதரனும் . செல்வா,கிருஷா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்
நேசன், வசந்தன்,அமிர்தராணி ,கீதா,ஜெனிலா ,ஜெகன்,லைஷா ,ராஜீ , ஜான்சி ,சுரேஷ்,பிரியங்கா,கஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.
டீன்சன்,டிட்சன் ,டிலக்சனா ,தினேஷ்,டிலெக்ஸன்,வினோஜா,வினிஸ்டன் ,வின்ஷியா,அஷ்வின்,அனொஷன் , வினுஷ்கா ,அனுஷ்கா , யாஷ்விக்கா , யாஷுவின் , தக்ஷயா ஆகியோரின் அன்பு மாமாவும்
லக்சான்,அனுஷன்,வினுஷன்,திரிஷா,அபிஷா,கெனிஷா,மார்வின்,டானிக்கா,ஜெய்வின் ஆகியோரின் சித்தப்பாவும்
வியாஸ்,விகாஸ்,கஜிஷ், கவின் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதி ஆராதனை மற்றும் நல்லடக்க விபரங்கள் இங்கே
தகவல் : குடும்பத்தினர்
Suresh (604-600-1676 Canada )
William (604-445-7448/604-456-0577 Canada)
Priyanka (236-888-8850 Canada)
Vijayan 00447809371367(UK)
Nesan 00447415624658(UK)