சுவிட்சர்லாந்து கார் விபத்தில் ! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!!

சுவிட்சர்லாந்தில் குடும்பமே கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளான நிலையில் புதல்வன் ஸ்தலத்திலேயே பலியானர்.

தாயகத்தில் சுழிபுரம் கிழக்கை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் St.Gallen ஐ வசிப்பிடமாக கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) அவர்கள்  இரவு அகால மரணம் அடைந்தார்.

அண்மையில் சுவிஸ் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் நடந்த வாகன விபத்தில் அவர்களது குடும்பமே விபத்துக்குள்ளான நிலையில் அன்னாரின் புதல்வன் ஸ்தலத்திலேயே பலியானர்.

வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் இருந்து சிகிச்சை பெற்ற தனபாலசிங்கம் நேற்று (27) அதிகாலை உயிரிழந்தார்

Leave A Reply

Your email address will not be published.