கரைத்துறைபற்று சம்பியனானது

முல்லைத்தீவு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினரினால் பிரதேச செயலகங்களுக்கு இடையில் நடத்திய ஆண்,பெண் இருபாலருக்குமான கரம் போட்டியில் ஆண்கள் பிரிவில் கரைத்துறைபற்று பிரதேச செயலக அணிமுதலாம்இடத்தினையும்.துணுக்காய் பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்ததையும்

பெண்கள் பிரிவில் துணுக்காய் பிரதேச செயலக அணி முதலாம் இடத்தினையும்.கரைத்துறைபற்று பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்ததையும் பெற்றுள்னர்

Leave A Reply

Your email address will not be published.