மாந்தை கிழக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுக்கு விதை பணம் விடுவிக்கும் நிகழ்வு.

BMZ நிதி அனுசரனையில் child fund srilanka, ORHAN மற்றும் voice நிறுவனம் இணைந்து நடைமுறை படுத்தும் CBR III எனும் திட்டத்தின் ஊடக வவுனியா மாவட்ட ஓஹான் நிறுவனத்தினால் மாந்தை கிழக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு விதை பணம் விடுவிக்கும் வைப்பவம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ஊடக உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டது.

இதில் மொத்தமா 90 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இதில் இன்று 06.10.2023 முதல் கட்டமாக 50 பயனாளிகளுக்கு காசு விடுவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.