விஜய் டிவி. சீரியல், ‘ஆயுத எழுத்து’ நேற்றுடன் முடிவுக்கு வந்தது

‘ஆயுத எழுத்து’, நேற்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி. வெளியிட்டுள்ளது.

பல எதிர்பாராத திருப்பங்களுடன், விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.