தொலைபேசி கட்டணம் 42% அதிகரிப்பதாக சொல்லும் பரப்புரை பொய்!

VAT திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 42% அதிகரிப்பதாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது , ஆனால் உண்மையில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 3% ஆக மட்டுமே அதிகரிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, தொலைபேசி கட்டணம் மற்றும் இணைய வசதிகளுக்கு 15% VAT விதிக்கப்பட்டது, புதிய VAT இன் கீழ், 18% ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் 42%க்கு பதிலாக 3% மட்டுமே அதிகரித்தன.

அதாவது தொண்ணூறு உங்கள் மாதாந்திர பில் ரூ. 1000/- வருமாக இருந்தால் , VAT காரணமாக நீங்கள் ரூ.30 மட்டுமே மேலதிகமாக செலுத்த வேண்டும்.

வீடியோ செய்தி

கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் அதை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
https://www.dialog.lk/revision

Leave A Reply

Your email address will not be published.