ரணிலின் மூளைச்சலவையாலேயே இந்தியா சென்றுள்ளார் அநுரகுமார – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மகிழ்ச்சி.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார். அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியத் தலைவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்.” – என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் இன்று உரையரறும்போது தெரிவித்தார்.

இந்தியாவின் ஆதிக்கம் குறித்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று இந்தியாவுக்கே சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பழைய ஆடைகளை அணிந்தவர்கள் கோட் அணிகின்றனர். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது ரணில் விக்கிரமசிங்க மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம்.

அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எவ்வாறு அரசை விமர்சித்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களில் மனதில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் வரவேற்கின்றோம்.” – என்றார்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரிக்க தனிப்படை அமைப்பு

யாழில் தென்னிந்திய நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க 30 ஆயிரம் ரூபாவா?அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என்று அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு எச்சரிக்கை.

வாக்காளர் இடாப்பில் பெப்ரவரி 29 இற்கு முன் பெயர்களைப் பதிவு செய்க! – தேர்தல் ஆணைக்குழு அவசர வேண்டுகோள்.

ஜகத் பிரியங்கர எம்.பியாகப் பதவிப் பிரமாணம்!

மலையக மக்கள் முன்னணியின் மாநாட்டை ஏப்ரல் 26, 27 ஆம் திகதிகளில் நடத்தத் திட்டம்.

வைத்தியசாலையில் வைத்து பெண் வைத்தியரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஆண் வைத்தியர் கைது!

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்!

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

37 கோடி மதிப்பிலான ரத்தினக் கற்கள், அதன் உரிமையாளர் உட்பட இருவர் கைது.

போன் மூலம் TIN நம்பர் பற்றி விவரம் கேட்டால் கொடுக்க வேண்டாம்.

சகல அரசியல் கட்சிகளுக்கும் மைத்திரிபால பகிரங்க அழைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

உத்தரகண்டில் அத்தை, மாமாவின் மகள், மகனை திருமணம் செய்யத் தடை!

ஆற்றில் கிடைத்த சிலை… அயோத்தி ராமர் போலவே விஷ்ணு உருவம்!

ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பீல்ட் மாரஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு.

நெதன்யாகு ஹமாஸ் நிபந்தனைகளை தூக்கி எறிந்தார்.

காணாமல் போன அமெரிக்க ஹெலிகாப்டர்.

சீனாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளரின் வாழ்த்துகள்.

Leave A Reply

Your email address will not be published.