வெளிநாட்டில் உள்ள பாதாள உலகத்தினரை கைது செய்யும் பணி ஆரம்பம்!

டுபாயில் இருந்த குடு சாலிந்துவின் பிரதான சீடரான ‘பியும் ஹஸ்திகா’வை கைது செய்த சிஐடியினர் , இன்று காலை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினால் இன்று (15) அதிகாலை டுபாயில் இருந்த சந்தேக நபரான பியும் ஹஸ்திகவை , இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக , பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

More News

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

துப்பு கொடுத்தால் 50 பைசா சன்மானம்…! விநோத பரிசு அறிவித்த போலீசார்…!

இம்ரானுக்கு எதிராக 6 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டம்.

விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி.

வெளிநாட்டில் உள்ள பாதாள உலகத்தினரை கைது செய்யும் பணி ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகளின் திகதிகள் இதோ!

கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல் அடுத்த வாரம் ஆரம்பம்!

G.C.E (O/L) , G.C.E (A/L) திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

Leave A Reply

Your email address will not be published.