சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை – 4 பேர் கைது!

சென்னையில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன்(26) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு ஷர்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நேற்று பிரவீனை கத்தியால் சரமாரியாக கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தினேஷ் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ், ஸ்டீபன், ஸ்ரீ, விஷ்ணு, ஜோதி லிங்கம் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலதிக செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் 28, 29 இல் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைப்பதற்குத் திட்டம்! – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வருடத்துக்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு “ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்” – 360 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.

ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு?

நுவரெலியாவில் இன்று குதிரை ஓட்டப் போட்டி!

தமிழினத்துக்குத் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம்! – தென்கயிலை ஆதீன முதல்வர் வலியுறுத்து.

யாழில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு!

இந்திய மீனவர் விடுதலை தொடர்பில் இன்று விசேட பேச்சு!

ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு?

இலங்கை இந்தியாவின் பிராந்தியமா? – ஹரினின் கருத்துக்கு சு.க. கடும் கண்டனம்.

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!

தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்! – புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தர் சுசில் சூளுரை.

ஒருதலைக் காதல் விவகாரம்: தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் வெட்டிக்கொலை!

கச்சதீவு திருவிழாவில் 4 ஆயிரம் இலங்கையர்கள் பங்கேற்பு! – இந்தியர்கள் புறக்கணிப்பு.

விமான நிலைய ஊழியர் போராட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானங்கள் தாமதம்!

200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Leave A Reply

Your email address will not be published.