போர்நிறுத்தத் தீர்மானம்: ஹமாஸ் வரவேற்பு

காஸா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் மார்ச் 25ஆம் தேதியன்று நிறைவேற்றியது.

இதை ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது.

இஸ்‌ரேலுடன் கைதிகள் பரிமாற்றத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாக அது கூறியது.

திங்கட்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் அனைத்துப் பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

வாக்களிப்பில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை.

 

மேலதிக செய்திகள்
பேஸ்புக் மூலம் அறிமுகமான 14 வயது மாணவி, நான்கு நபர்களால் பலாத்காரம்

விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் போலத்தான்: ராதிகா சரத்குமார்

Leave A Reply

Your email address will not be published.