டயானா கமகேவை காணவில்லை!

கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதன்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் அவரது இல்லத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவிடம் அறிக்கை செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.