வாகனங்களில் தேர்தல் நோட்டீஸ்கள் ஒட்டுவது தடை!

பஸ்கள் ,முச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் அனைத்து தேர்தல் நோட்டீஸ்களையும் அகற்ற உள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

1981 ன் 1 எனும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அபேட்சகரது புகைப்படங்கள் , இலக்கம் , கொடி அடங்கிய கையேடுகள், விளம்பரங்கள் ,அல்லது சுவரொட்டிகள் வாகனங்களில் ஒட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளன.

Comments are closed.