ரஷ்யாவில் வழிபாட்டுத்தலம் மற்றும் போலீசார் முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 போலீசார் பலி.

ரஷ்யாவில் வழிபாட்டுத்தலம் மற்றும் போலீசார் முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 போலீசார் பலியாகினர். ஆலயத்துக்கு வந்த ஒரு பக்தர் பலியானார்

டெர்பண்ட் அருகே மக்காஹலா நகரில் இந்த தாக்குதல் ஒரே நேரத்தில் நடந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார், எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. ரஷ்ய போலீசார் விசாரித்து வருகின்றனர். முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.