கனகராயன்குளத்தில் சோளம் வியாபாரி வாகனத்தில் சடலமாக மீட்பு.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சோளன் வியாபாரி ஒருவர், கனகராயன்குளம் பகுதியில் வாகனத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வாகனத்தில் சோளன் விற்பனைக்காக வந்த நிலையிலேயே இன்றையதினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் குறித்த இறப்புக்கான காரணம் இதுவரை குறிப்பிடப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.