பறகஹதெனிய தேசிய பாடசாலையில் தோற்றிய மாணவர் மாணவிகளில்  13 பேர் சித்தி.

இம்முறை வெளியான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி பறகஹதெனிய தேசிய பாடசாலையில் தோற்றிய மாணவர் மாணவிகளில்  13 பேர் சித்தியடைந்துள்ளனர்.

அகில இலங்கை மட்டத்தில் தமிழ் மொழி மூலமான பெறுபேறுகளின் அடிப்படையில் மூன்றாடம் இடத்தை எம். எச். எம். ஹாஜரா என்ற மாணவி 197 புள்ளிகளையும் ஏனைய மாணவர்கள் மாணவிகள் எம். ஏ. ஆசியா 183,  எம். ஏ.சவ்ரா 177, எம். எம். எம். முனீப் 175, எம். எச். எம். பரகத் நிசா 174, எம். எஸ். பர்ஹா 171, எம். ஆர். ரிஹ்மா சீனத் 171, சரப் ரிஸ்வான் 168, எம். எஸ். ஹிக்மா 167, எம். எஸ். ஆகில் அஹமட் 164,  எம். என். அப்சா 164, எம். ஆர். அரீபா 162, எம். ஆர். சய்மா 162 முதலிய மாணவர் மாணவிகள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.