வெற்றிகரமாக நிறைவுகண்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை.

வெற்றிகரமாக நிறைவுகண்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை.

கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம்,இந்து இளைஞர் கழகம்,இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம்.ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இன்று காலை 08.30 மணியளவில். கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையத்தில் ஆரம்பமாகி அதனை அண்டிய பகுதிகளான நகுலேஸ்வரம் கூவில் மயிலங்கூடல் மற்றும் போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக காணப்படும் பொதிசெய்து வைக்ப்பட்ட பொருட்களை உரிய முறையில் வலி வடக்கு பிரதேச சபையின் வாகனம் மூலம் அகற்றப்பட்டது.

இந் நிகழ்விலே வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர்  சோ.சுகிர்தன்  வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான  பா.மரியதாஸ், கெ.பிரதீபன்,  ச.சஜிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.