வட்டுக்கோட்டை சவாரித்திடலில் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி இனிதே நிறைவுபெற்றது.

இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலத்தின் நூற்றாண்டுவிழாவினை முன்னிட்டு வடமாகாண ரீதியாக நடாத்தப்பட்ட மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி இன்று வட்டுக்கோட்டை சவாரித் திடலில் மிக கோலாகலமாக 99மாட்டுவண்டிச் சோடிகளோடு இனிதே நிறைவுபெற்றது!

யாழ்மாவட்டத்தில் அதிகளவான மாட்டுவண்டில் சோடிகள் கலந்துகொண்ட சவாரிப்போட்டி இதுவென சவாரிச்சங்கத்தினர் தெரிவித்தனர்!

முதலிடம் பெற்ற சாவரியாளர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன், 2ம்,3ம்,4ம் இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டது!

Leave A Reply

Your email address will not be published.