அகில இலங்கை தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுத் தடம் பதித்தார்!

யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுத் தடம் பதித்தார்!

சரசாலையை பிறப்பிடமாக கொண்ட சுந்தர்பவன் ஒலிம்பியாட் போட்டிகளிலும் சாதனை படைத்து வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.