சென்னையில் இன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் (19-06-2021)

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ”அவசர மின்தடை சென்னையில் 19.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பட்டாபிராம் பகுதி : ராஜிவ்காந்தி நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

திருமுல்லைவாயில் பகுதி : லட்சுமிபுரம்கோனிமேடு, காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்,

மணலி புதுநகர் பகுதி: மணலி நியூ டவுன், கே.ஜி.எல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

மேலூர் பகுதி : பட்டமந்திரி, வள்ளுர், அத்திப்பட்டு, அடையார் பெசன்ட் மற்றும் அடையார் சாஸ்திரி நகர் பகுதி: டி.எம்.எம் தெரு, அண்ணா காலனி, வண்னன்துரை, எம்.ஜி ரோடு, லட்சுமிபுரம்.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி சாலை, லட்சுமி நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

வேளச்சேரி கிழக்கு பகுதி : டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அண்னை இந்திரா நகர், ஏழுஞ செல்வா நகர் மற்றும் விரிவு,

பாலமுருகன் நகர், வீணஸ் காலனி.ஐ.டி கோரிடர் பகுதி: ஈ.டி.எல் பகுதி, சோலிங்கநல்லூர் பகுதி, தரமணி பகுதி, துரைப்பாக்கம் பகுதி, எழில் நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

புழல் பகுதி : வள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றியுள்ளபகுதிகள்.

ஸ்டான்லி பகுதி : அம்பேத்கார் நகர், ஸ்டான்லி நகர், ஜெயராம் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சைதப்பேட்டை பகுதி: ரேங்கராஜாபுரம், தாமஸ் நகர், காக்கன்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி : கெருகம்பாக்கம், போரூர், காரம்பாக்கம், மாங்காடு, குன்றத்துhர், பாரிவாக்கம், பனிமலர் கல்லூரி, நசரத்பேட்டை நெடுஞ்சாலை, திருமுடிவாக்கம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

நீலாங்கரை பகுதி : ப்ளு பீச் ரோடு, சீ வியுவ் அவென்யூ, கேசுரினாடிரைவ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பாலவாக்கம் பகுதி : சின்ன நீலாங்கரிகுப்பம், ரங்கரெட்டிகார்டன், மேட்டு காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி : மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லுhர், டி.ஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கே கே நகர் பகுதி: அசோக் நகர், கே.கே நகர், வடபழனி, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி; புளியம்பேடு, தேவிநகர், சூசைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாசாலை பகுதி: அண்ணாசாலை ஜி ஜி காம்ளெக்ஸ், சத்தியமூர்த்தி பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

Leave A Reply

Your email address will not be published.