ஆஸ்ட்ராவா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி.

பெண்கள் இரட்டையர் அரைஇறுதி சுற்றில் சானியா மிர்சா (இந்தியா)-சூவாய் ஜாங் (சீனா) ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹோஜூமி-நினோமியா இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த ஆண்டில் முதல் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ள சானியா இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கைட்லின் கிறிஸ்டியன் (அமெரிக்கா)-எரின் ரோட்லைப் (நியூசிலாந்து) இணையுடன் மோதுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.