GMOA தலைவர் பதவியில் இருந்து அனுருத்த பாதெனிய வெளியேற்றம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தர்ஷன சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

சங்கத்தின் செயலாளராக திரு.ஹரித அலுத்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனுருத்த பாதெனிய முன்னாள் தலைவர் என்பதுடன் அவர் இந்த தேர்தலில் வேட்புமனுக்கள் எதனையும் வழங்கவில்லை.

இம்மாதம் 15ஆம் திகதி தொழிற்சங்க கொள்கைகளை வெளியிட்டு அரசிடம் கையளிக்க புதிய நிர்வாக சபை திட்டமிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.