04 ஆசனங்கள் அசைந்தால் அரசு பெரும்பான்மையை இழக்கும்?

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 13 எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியை ஆதரிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 116 ஆக குறைந்துள்ளது.

தற்போது எதிர்க்கட்சி சார்பில் 108 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர்.

அதன்படி, 4 இடங்கள் இடைவெளியுடன் பெரும்பான்மையை அரசு அதிகாரப்பூர்வமாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 135 வாக்குகள் கிடைத்தன.

Leave A Reply

Your email address will not be published.