இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 7 விமானங்கள் ரத்து : கொதி நிலையில் பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்படவிருந்த 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 6 விமானங்கள் ஸ்ரீலங்கன் விமானங்கள் என கட்டுநாயக்க விமான நிலைய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா , மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்த விமானங்களே பயணங்களை ரத்து செய்துள்ளன.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

More News

கடல் இணைய கேபிள்களை உடைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : இணையத்தை இழக்குமா இலங்கை..?

சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்.

மஹிந்த களமிறக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க மக்கள் தயார் – மொட்டுக் கட்சி எம்.பி. ரோஹித கூறுகின்றார்.

குடாநாட்டில் அண்மையில் இரண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்ட பின்னரும் தொடரும் ஆபத்தான பயணங்கள்.

யாழ். நகரில் மோட்டார் சைக்கிளைத் திருடி தீக்கிரையாக்கிய நபரைத் தேடும் பொலிஸ்.

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி

யாழ். பொலிஸ் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் புரிந்த இரண்டு பொலிஸார் கைது.

‘புலதுசி’ கடுகதி ரயில் மோதி இளைஞர் சாவு.

யாழ். நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை!

மாணவர்கள் புரிந்துகொள்ளவே இஸ்ரேல்-ஹமாஸ் பாடங்கள் : சிங்கப்பூரின் கல்வி அமைச்சர்.

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி

சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி!

ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு 14 புதிய கோயில்கள் கட்டும் ரிலையன்ஸ்!

தில்லி நெடுஞ்சாலையில் டிராக்டர் சங்கிலிப் போராட்டம்!

எமது அரசு, பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்த வந்தால் பொல்லால் அடியுங்க – அனுரகுமார திஸாநாயக்க

அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் மீட்பு!

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம்: அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிப்பதற்கு முடிவு!

எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! – நீதி அமைச்சர் விஜயதாஸ சுட்டிக்காட்டு.

Leave A Reply

Your email address will not be published.