இன்றைய மாலை செய்திகள் 11.06.2024

சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் ரணிலுக்கு இன்னும் ஒரு வருடம்..? சட்டமா அதிபரின் கருத்து கோரப்படும்?


ஜே.வி.பியின் திட்டம் யாழில் வெளியானது! புதிய அரசமைப்பின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு!! – அதுவரையிலும் 13 ஆம் திருத்தம் முழு அளவில் நடைமுறையாக்கம்.

உக்ரேன் போரில் இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – மீட்கும்படி குடும்பத்தினர் வேண்டுகோள்

 

இலேசாகக் காயமுற்ற பயணிகளுக்கு US$10,000 இழப்பீடு வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

 

மலாவி துணை அதிபரோடு சென்றோரை பலிகொண்ட விமான விபத்து!

 

குணப்படுத்த முடியாத புற்றுநோய்… சிங்கப்பூரில் அவரது தலைமையில் நடைபெறும் இறுதிக் கலை நிகழ்ச்சி

 

OpenAI அம்சங்கள் கொண்ட Apple திறன்பேசிகள் Teslaஇல் தடை செய்யப்படும்: இலோன் மஸ்க்.

 

iPhoneஇல் ChatGPT – Apple நிறுவனத்தின் புதிய முயற்சி

 

ஐஸ் கட்டி மழையில் சிக்கிச் சேதமடைந்த விமானம்

 

இன்றைய காலை செய்திகள்

Leave A Reply

Your email address will not be published.