விஜய் டிவியின் முகத்திரையை கிழித்த கஸ்தூரி

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ்ஸில் கலந்து கொண்ட கஸ்தூரியின் சம்பளத்தை தற்போது தான் கொடுத்துள்ளனர்.

இதனை உறுதி செய்யும் விதமாக கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதாவது சம்பளம் முழுவதையும் கொடுத்துவிட்டதாக விஜய் டிவி அறிக்கை ஏற்கனவே வெளியிட்டது.

ஆனால் தற்போது ஒரு வருடம் கழித்து மீதமுள்ள சம்பளத்தை கொடுத்துள்ளனர், இதனால் விஜய் டிவி யின் முகத்திரையை கிழிந்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளருக்கு இதே நிலைமை தான் நீடிக்குமா.?

கோடி கோடியாக சம்பாதித்தாலும் கில்லி கொடுப்பதற்கு விஜய் டிவி எப்பொழுதுமே பின் வாங்குவதால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kasthuri-tweet

Leave A Reply

Your email address will not be published.