மன்னார் எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தப்படுகிறது.

ஒரு குடும்பத்தை சேர்ந்த புத்தளத்தில் இருந்து வந்த ஐவர் நேற்று எருக்கலம்பிட்டியில் செய்யப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உடையவர்களாக இன்று கிடைத்த முடிவுகளின்படி அடையாளம் காணப்பட்டுளார்கள்.

இவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த 29ஆந்திகதி கொழும்பில் தொற்று உடையவராக இனம் காணப்பட்டதைத்தொடர்ந்து இவர்கள் தனிமைப்படுத்தப்படடனர்.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் சமூகத்தில் நடமாடிய இடங்கள், தொடர்பு கொண்டவர்கள் தொடர்பில் தற்பொழுது ஆய்வு செய்யப்படுகின்றது. அது முடிவடையும் வரை எருக்கலம்பிட்டி தனிமைப் படுத்தப்படுகின்றது

Leave A Reply

Your email address will not be published.