இலங்கை இஸ்லாமிய தமிழில் கலக்கும் Tika Bro வுடன் நம் தமிழ் சர்தார் பேட்டி

இலங்கை இஸ்லாமிய தமிழில் பல கருத்துகளை சொல்லும் காமடி நிகழ்ச்சி Tika Bro . இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தமிழர்களது மொழி சிலாங் (மொழி வழக்கு) வெவ்வேறானவை. இவர் கலக்குவது கோமாளிகள் கும்மாளம் அல்லது கோமாளிகள் மரிக்கார் ராமதாஸ் அநேகரை சிரிக்க வைத்த அதே தமிழ். இங்கும் அதே தமிழில் அவரது கல கலப்பான பேட்டி …. பேட்டி காண்பவர் நண்பர் MJM சர்தார்

Comments are closed.