போரினால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் மக்களுக்கு வீடுகளை வழங்கிய செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் , அம்பாறை மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேசத்திற்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து ஐந்து மாத காலத்திற்குள் அவர்களிடம் கையளித்தார்.

திருக்கோவில் பிரதேச மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகள் இன்றி கடும் சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் , அம்பாறை மாவட்ட செயலாளரும், திருக்கோவில் பிரதேச செயலாளரும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு திருக்கோவில் பிரதேச மக்களின் கோரிக்கையை கொண்டு சென்றிருந்தனர்.

தமது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றிய செந்தில் தொண்டமானுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் கடலில் மூழ்கிய மாயமான இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

கட்சி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை எனக் கருதுகின்றேன்! – சுமந்திரன் எம்.பி. கூறுகின்றார்.

இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14

போலி காணொலிகளை பரப்புவோர் மீடு கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

எஸ்ஜேபியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்துக்கொண்டது, சமூகநீதி உடன்பாடாகும் .இது தேர்தல் ஒப்பந்தம் அல்ல, தமுகூ தலைவர் மனோ கணேசன்.

Leave A Reply

Your email address will not be published.