பொலிஸ் அதிகாரம் இல்லாமல் அதிகாரம் பகிரப்படும் – ஜனாதிபதி.

பொலிஸ் அதிகாரங்கள் கைவிடப்பட்டு அதிகாரம் பகிரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய சமாதானப் பேரவையினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் “நல்லிணக்கத்துக்கான மதங்கள்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வமத மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பௌத்த மகா சங்கரத்ன உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் தூதுவர்கள் கலந்துகொண்டனர்.

மேலதிக செய்திகள்

பொலிஸ் அதிகாரம் இல்லாமல் அதிகாரம் பிரிக்கப்படும் – ஜனாதிபதி.

யாழ்.நெல்லியடி பாடசாலைக்கு சென்ற மாணவனை தாக்கி கொள்ளையடித்த மாணவர்கள் : தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில்!

செப்டெம்பர் அல்லது ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்!

டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய தம்பதி – ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிய முதலமைச்சர்!

திருப்பூர் பல்லடம் நிகழ்ச்சியில் பரபரப்பு – பிரதமர் மோடி மீது செல்போன் வீச்சு…!

ஹெரோயினுடன் பாடசாலை ஆசிரியர் கைது!

புர்கினா பாசோவில் ஒரே நாளில் இரண்டு தாக்குதல்களில் 27 கத்தோலிக்க-முஸ்லிம் வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி பரிந்துரைகள் இன்று…

ஓட்டுநர் இல்லாமல் 70 கிலோமீட்டர் தூரம் வரை ஓடிய ரயில் (Video)

சாந்தன் காலமானார்

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்!

கடலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சும் சிங்கப்பூரின் ஆலை.

விமானத்தில் எலி, மூன்று நாட்கள் விமானம் நிறுத்தப்பட்டது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி பரிந்துரைகள் இன்று…

புர்கினா பாசோவில் ஒரே நாளில் இரண்டு தாக்குதல்களில் 27 கத்தோலிக்க-முஸ்லிம் வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஹெரோயினுடன் பாடசாலை ஆசிரியர் கைது!

திருப்பூர் பல்லடம் நிகழ்ச்சியில் பரபரப்பு – பிரதமர் மோடி மீது செல்போன் வீச்சு…!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி… 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்!

Leave A Reply

Your email address will not be published.