நடிகர் அஜித்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதி.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை காலை அவர் பல பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

52 வயதான அஜித்குமார் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்துள்ளதாகவும், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மீண்டும் மார்ச் 15 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து அஜித்குமார் தனது மகன் ஆத்விக் பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மீன்பிடிப்பதற்குச் சென்ற மூவரைக் காணவில்லை – கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு.

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில்…

ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிக் கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு – திங்கள் சந்திப்புக்கு சஜித், அநுர, சிறீதரனுக்கு ஜனாதிபதி அழைப்பு.

ராஜபக்ஷக்கள்தான் இங்கு ஆள வேண்டும் ரோஹித எம்.பி. தெரிவிப்பு.

பாகிஸ்தானில் 2023ல் ஒரு நாளைக்கு 11 குழந்தைகள் துஷ்பிரயோகம்.

இருவரைத் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்!

வடக்கின் பெரும் சமர் ஆரம்பம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் நாளை பெரும் போராட்டம்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: மோடி அறிவிப்பு

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்

இந்தியாவின் முதல் ரோபோ டீச்சர் – கேரள தனியார் பள்ளியில் அறிமுகம்

சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைக்கு கண்டனம் – புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு

கனடாவில், கூரிய ஆயுதம்” அல்லது “கத்தி போன்ற பொருளால்” இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் பலி (திருத்தம்) – Video

Leave A Reply

Your email address will not be published.