15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

எதிர்வரும் 15ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புதிய மின்சாரச் சட்டத்தை ஜூன் முதல் வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அதற்கு முன் எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

கோர விபத்தில் உயிரியல் பாட ஆசிரியர் பரிதாபச் சாவு!

இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ள அனுரகுமார.

தேர்தலுக்குச் சென்றால் பொருளாதாரம் குலைந்து போகும்..- மத்திய வங்கி.

ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிசினஸ் வீழ்ச்சி.

பிரசாரத்திலிருந்து ஒதுங்கிய குஷ்பு : கடுப்பாகியுள்ள அண்ணாமலை தரப்பு!

கர்நாடகாவை அதிரவைத்துள்ள பா.ஜ.க கூட்டணி வேட்பாளரின் காமலீலைகள்: வைரலான வீடியோக்களால் பின்னடைவு?

விசா பகுதி செயலிழந்தது சதியாலா? அரசு விசாரணை.

இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி!

மும்பை அணிக்கெதிரான போட்டியில் கல்கட்டா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலாவின் தற்கொலை வழக்கு : காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Leave A Reply

Your email address will not be published.