பால்டிமோர் நகரில் பாலத்தில் கப்பல் மோதி , பாலம் இடிந்து விழுந்ததால் பயங்கர விபத்து.

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே இலங்கை நோக்கி வந்த சரக்குக் கப்பல் பாலத்தில் மோதியதில் பிரதான பாலம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் வரை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் கப்பல் மோதியதில் 1.6 மைல் நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் பெரும்பகுதி படாப்ஸ்கோ ஆற்றில் இடிந்து விழுந்தது.

பால்டிமோர் தீயணைப்பு துறையின் தகவல் தொடர்பு இயக்குனர் கெவின் கார்ட்ரைட் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் ,
“இது ஒரு பயங்கரமான அவசரநிலை. இப்போது எங்கள் கவனம் இந்த மக்களை மீட்டு மீட்கும் முயற்சியில் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மாரடைப்பு காரணமாக , நகைச்சுவை நடிகர் சேஷு மரணம்.

காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டுசேர்ப்பதில் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பது முக்கியம்.

மொஸ்கோ கொலைச் சம்பவத்தில் மேலும் 03 சந்தேகநபர்கள் கைது… சந்தேகநபர்கள் தந்தை மற்றும் இரு மகன்கள்…

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கொல்லுங்கள்” என்கிறார் ரஷ்ய முன்னாள் அதிபர்!

தனியார் காணியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

மக்கள் மனதை வென்ற ஒரே தலைவர் ரணிலே! – அவர்தான் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் என்று அமைச்சர் மனுஷ உறுதி.

பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: குடிநீரில் காரை கழுவிய குடும்பங்கள் – அதிகாரிகள் அதிரடி!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது; பிரதமர் வீட்டை முற்றுகையிடும் ஆம் ஆத்மி – பரபரப்பு!

போர்நிறுத்தத் தீர்மானம்: ஹமாஸ் வரவேற்பு

விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் போலத்தான்: ராதிகா சரத்குமார்

பேஸ்புக் மூலம் அறிமுகமான 14 வயது மாணவி, நான்கு நபர்களால் பலாத்காரம்

Leave A Reply

Your email address will not be published.