திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்கு மாடிக்கட்டிடம்… இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திடீரென சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தோர்நாலாவில் இருந்த தனியார் லாட்ஜ் 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு திடீரென்று சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த லாட்ஜ் கட்டிடம் அருகே புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் லாட்ஜ் கட்டிடத்தில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. எனவே லாட்ஜ் உரிமையாளர் அங்கு யாரும் தங்காமல் காலியாக வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மூன்று மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த லாட்ஜ் ஒட்டுமொத்தமாக திடீரென சரிந்து விழுந்தது.

பலர் பார்த்து கொண்டிருக்கும்போதே மூன்று மாடி கட்டிடம் பலத்த சட்டத்துடன் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலதிக செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! – சஜித் பிரேமதாச

ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers) மரணம்!

ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 கைதிகள் விடுதலை!

வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பு.

சாந்தன் இலங்கை வர சிறீதரன், மனோ கூட்டாகக் கோரிக்கை : பரிசீலிப்பதாக ரணில் உறுதி

யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!

ஜனாதிபதி வேட்பாளர் யார்? பஸிலின் வருகைக்காக காத்திருக்கும் ‘மொட்டு’.

சைக்கிளில் சென்ற நபர் கீழே வீழ்ந்து கழுத்து முறிந்து சாவு!

“எங்கள் மருமகன் தமிழக முதல்வராவாரா? – விஜய்யின் கட்சி தொடர்பில் மனோவின் ‘பேஸ்புக்’கில் இப்படிப் பதிவு.

தமிழர் தேசத்தின் கறுப்பு நாள் இன்று கிளிநொச்சியில் சுதந்திர தின எதிர்ப்புப் பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு.

இளைஞர் கடத்தப்பட்டு காட்டில் வைத்து தாக்குதல் – சந்தேகநபர் ஒருவர் கைது.

மூளை நரம்பு வெடித்து மன்னார் இளைஞர் சாவு – ஐஸ் போதைப்பொருள் பயன்பாடே காரணம்.

குடலில் கிருமித் தொற்றால் இளம் தாய் பரிதாப மரணம்.

யாழில் சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தடையுத்தரவு கோரும் மனு நிராகரிப்பு!

ஜனாதிபதி தலைமையில் இன்று சுதந்திர தினக் கொண்டாட்டம்!

சரியத் தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?

5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கெஜ்ரிவால் – நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

புதிய அரசியல் கட்சி தொடக்கம் -வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!

Leave A Reply

Your email address will not be published.