சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன, கைதிகள் மாந்தீவுக்கு?

மாந்தீவில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அண்மை காலமாக எதிர்கொள்ளும் சிறைச்சாலைகளின் கொள்ளளவைக் குறைப்பதற்கான பிரச்சினைக்கு இதன் மூலம் ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு அதற்கு ஏற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாந்தீவு, மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள தீவாகும் இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொழு நோய் வைத்தியசாலையாகும்.

மேலதிக செய்திகள்

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம்: அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிப்பதற்கு முடிவு!

எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! – நீதி அமைச்சர் விஜயதாஸ சுட்டிக்காட்டு.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! 54 வயதான நபர் படுகாயம்!!

போலி விசாக்களுடன் நால்வர் சிக்கினர்!

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுங்கள்! – இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்.

ரஷ்ய – உக்ரைன் பயணிகளை இலங்கையை விட்டு வெளியேற விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி தலைமையில் 28, 29 இல் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைப்பதற்குத் திட்டம்! – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வருடத்துக்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு “ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்” – 360 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.

ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு?

நுவரெலியாவில் இன்று குதிரை ஓட்டப் போட்டி!

தமிழினத்துக்குத் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம்! – தென்கயிலை ஆதீன முதல்வர் வலியுறுத்து.

யாழில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு!

இந்திய மீனவர் விடுதலை தொடர்பில் இன்று விசேட பேச்சு!

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை – 4 பேர் கைது!

இலங்கை இந்தியாவின் பிராந்தியமா? – ஹரினின் கருத்துக்கு சு.க. கடும் கண்டனம்.

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!

தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்! – புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தர் சுசில் சூளுரை.

ஒருதலைக் காதல் விவகாரம்: தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் வெட்டிக்கொலை!

கச்சதீவு திருவிழாவில் 4 ஆயிரம் இலங்கையர்கள் பங்கேற்பு! – இந்தியர்கள் புறக்கணிப்பு.

விமான நிலைய ஊழியர் போராட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானங்கள் தாமதம்!

200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Leave A Reply

Your email address will not be published.